000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சாமர வீரர் |
300 | : | _ _ |a வாழ்வியல் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a ஆடல் கோலத்தில் காட்டப்பட்டுள்ள சாமரர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சாமரத்தை வலது கையில் உயர்த்திப் பிடித்துள்ள ஆண் படிமம் தாடி, மீசையுடன் விளங்குகின்றது. இடையின் பின்புறம் இரு சாமரங்களை செருகியுள்ளார். இவர் கூத்தாடியாக இருக்கலாமோ என்று தோன்றும்படியாக அவரின் உடலியக்க நிலைகள் மற்றும் ஆடையணிகள் விளங்குகின்றன. |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், சாமரர், சாமர வீரர், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000513 |
barcode | : | TVA_SCL_000513 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000513_திருவரங்கம்_சாமர-வீரர்-001.jpg | : |
![]() |
Primary File | : |